காச நோயை குணமாக்கும் அற்புத இயற்கை மருத்துவம் September 11, 2020 | No Comments தேவையான பொருள் ஆவாரம் பூ 30 கிராம் சுக்கு 15 கிராம் ஏலக்காய் 15 கிராம் தண்ணீர் 480 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு ஆவாரம் பூ,சுக்கு மற்றும் ஏலக்காய் ஆகிய மூன்று பொருட்களையும் ஒரு கல்வத்தில் வைத்து இடித்து பொடியாக்கி கொள்ளவும்.பிறகு தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.மேலும் நீருடன் இடித்த பொருட்களை சேர்த்துக்கொண்டு நன்கு கொதிக்க விடவும்.60 மி.லி வரும் வரை நீரை நன்கு கொதிக்க விடவும்.பிறகு நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.இந்த நீரை வாரம் ஒரு முறை குடித்து வந்தால் காசநோய் முற்றிலுமாக குணமாகவும். ஆவாரம் பூ Buy now சுக்கு Buy now ஏலக்காய் Buy now தண்ணீர் Buy now Related posts:உடனே தலை சுற்றல் நிற்பதற்கு ஒரு எளிதான பாட்டி வைத்தியம்அளவான உடலோடு அழகான தோற்றமும் பெற உதவும் மஞ்சளின் மருத்துவ பலன்கள்பெண்களுக்கு தேவையற்ற முடியை நிரந்தரமாக அகற்ற எளிய வழி பாட்டி வைத்தியம்நெஞ்செரிச்சலுக்கு சிறந்த மருந்தாகும் நார்த்தங்காய் மணப்பாகு தயாரிக்கும் வழிமுறைகள்