உடல் மெலிந்த குழந்தைகள் வலிமை பெற இயற்கை மருத்துவம் March 8, 2021 | No Comments தேவையான பொருள் முருங்கைப்பூ200 கிராம்பால்150 மி.லிதேன்தேவையான அளவு Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.பிறகு 150 மி.லி பாலை மிதமாக சூடுபடுத்தி கொள்ளவும்.மேலும் பாலுடன் ஒரு தேக்கரண்டி முருங்கைப்பூ சேர்த்துக்கொண்டு நன்கு வேக வைக்கவும்.பிறகு இதனை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு இதனுடன் தேவையான அளவு தேன் சேர்த்துக்கொண்டு நன்கு கலக்கவும். இதை இரவு உறங்கப்போவதற்கு முன் குடித்தால் உடலில் வலிமை கிடைக்கும்.இதனால் உடல் மெலிந்த குழந்தைகள் வலிமை பெற முடியும். தேன் Buy now பால் Buy now முருங்கைப்பூ Buy now Related posts:நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் ஒரு ஆரோக்கிய பானம்முதுகு தண்டு வலிமை பெற உதவும் பாட்டி வைத்தியம்மூலநோய் ஏற்படுவதை தடுப்பதற்கான அற்புத மூலிகை மருத்துவம்தைராய்டு குணமாக இதை செய்தால் போதும்