பித்தப்பை கற்களை கரைக்கும் கீழாநெல்லியின் மருத்துவ பயன்கள் July 23, 2020 | No Comments தேவையான பொருள் கீழாநெல்லி இலை ஒரு கைப்புடி அளவு தண்ணீர் 150 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு கீழாநெல்லி இலையை சூரிய ஒளியில் மூன்று நாட்கள் நன்கு காய வைத்து அரைத்து பொடியாக்கவும்.மேலும் இந்த பொடியை கண்ணாடி புட்டியில் சேகரித்துக்கொள்ளவும்.பிறகு 150 மி.லி தண்ணீரை ஒரு பத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.மேலும் இந்த தண்ணீருடன் அரை தேக்கரண்டி கீழாநெல்லி இலை பொடியை சேர்த்துக்கொண்டு நன்கு கொதிக்க வைக்கவும்.பிறகு தண்ணீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.இந்ததண்ணீரை நாள்ளொன்றுக்கு ஒரு வேளை குடிக்கவும்.இவ்வாறு தொடர்ந்து 7 நாட்கள் குடித்து வந்தால் பித்தப்பை கற்களை கரைக்க முடியும். கீழாநெல்லி இலை Buy now தண்ணீர் Buy now Related posts:வறண்ட கூந்தலுக்கு ஊட்டச்சத்தும் கொடுக்கும் வாழைப்பழம்நீரழிவு நோய் குணமாக ஒரு எளிதான இயற்கை மருத்துவம்தீராத நெஞ்சு சளியை நிரந்தரமாக தீர்த்து வைக்கும் பாட்டி வைத்தியம்மார்பக கட்டி சரி செய்ய