உடலில் கெட்ட நீர் வெளியேற உதவும் சீரகத்தின் மருத்துவ தன்மை

தேவையான பொருள்

சீரகம் 5 கிராம்
தண்ணீர் 100 மி.லி

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • பிறகு 100 மி.லி தண்ணீரை லேசான சூட்டில் சூடு படுத்த வேண்டும்.
  • மேலும் இதனுடன் அரை தேக்கரண்டி சீரகம் சேர்த்துக்கொண்டு 100 மி.லி நீரை  50 மி.லி வரும்வரை நன்றாக சுண்ட காய்ச்சி கசாயம் போல் மாற்றிக்கொள்ள வேண்டும்.
  • மேலும் இதனை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு காலை மற்றும் மாலை ஆகிய இரண்டு வேலைகளிலும் குடித்து வந்தால் உடலில் உள்ள எல்லா வகையான கெட்ட நீர் வெளியேறும் மற்றும் கை,கால் வீக்கமும் குறைந்து விடும்.