முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
பிறகு தண்ணீர் விட்டான் கிழங்கு மற்றும் அமுக்கரா கிழங்கு ஆகிய இரண்டு பொருட்களையும் ஒரு கல்வத்தில் வைத்து இடித்து நன்றாக பொடியாக்கிக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு பொடியாக்கப்பட்ட பொருட்களை ஒரு கண்ணாடி புட்டியில் சேகரித்துக்கொள்ள வேண்டும்.
வலி உள்ள நேரங்களில் இந்த பொடியை ஒரு தேக்கரண்டி எடுத்துக்கொண்டு 100 மி.லி பசும் பாலில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் மார்பகம் வீக்கம் மற்றும் வலி முற்றிலும் நீங்கி விடும்.