அக்குளில் இருந்து வரும் துர்நாற்றத்தை போக்க உதவும் எலுமிச்சை சாறு August 10, 2020 | No Comments தேவையான பொருள் எலுமிச்சை சாறு 5 மி.லி பேக்கிங் சோடா 10 கிராம் Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு 5 மி.லி எலுமிச்சை சாறு மற்றும் 10 கிராம் பேக்கிங் சோடா ஆகிய இரண்டு பொருட்களையும் நன்கு பசை தன்மை போன்று மாறும் வரை கலக்கவும்.இதனை உடலில் உள்ள அக்குளில் பகுதியில் பூசி 30 நிமிடம் உலர வைக்கவும்.பிறகு குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.இவ்வாறு தினமும் தொடர்ந்து செய்து வந்தால் அக்குளில் இருந்து வரும் துர்நாற்றத்தை எளிதாக போக்க முடியும்.மேலும் அக்குளில் உள்ள பாக்டோரியா மற்றும் பூஞ்சை செல்கள் எளிதில் அழிந்து விடும்.மற்றோரு வழி என்னவென்றால் ஆல்கஹால்லை சிறிது பஞ்சில் தொட்டு அக்குளில் தடவி வந்தால் துர்நாற்றத்தை முற்றிலுமாக போக்க முடியும். எலுமிச்சை சாறு Buy now பேக்கிங் சோடா Buy now Related posts:காய்ச்சலை குணப்படுத்தும் குங்குமம் பூவின் மருத்துவம்மூட்டு வலிய சரி செய்ய மருந்துதலைவலியை குணப்படுத்தும் ஒரு சிறந்த மருத்துவம்நீரிழிவை கட்டுப்படுத்தும் முருங்கைக் கீரை துவட்டல்