மூச்சி விடுவதை எளிமையாக்க உதவும் கண்டதிப்பிலி May 24, 2021 | No Comments தேவையான பொருள் கண்டதிப்பிலி 100 கிராம் சுக்கு 100 கிராம் மிளகு 100 கிராம் Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.பிறகு கண்டதிப்பிலி,சுக்கு மற்றும் மிளகு ஆகிய மூன்று பொருட்களையும் தனித்தனியே நன்கு பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்.வறுத்த பொருட்களை ஒன்றாக சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளவும்.பிறகு இதை ஒரு பாத்திரத்தில் சேகரித்து கொள்ளவும்.மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும் போது அரைத்தேக்கரண்டி இந்த பொடியை எடுத்து நன்கு மென்று சாப்பிடவும்.பிறகு மிதமான சூட்டில் உள்ள நீரை குடிக்கவும்.இவ்வாறு செய்து வந்தால் மூச்சு அடைப்பில் இருந்து எளிதில் விடுதலை பெறலாம். கண்டதிப்பிலி Buy now சுக்கு Buy now மிளகு Buy now Related posts:நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் எலுமிச்சை சாறுஎன்றென்றும் இளமையாக இருக்க உதவும் வீட்டு வைத்தியம்கடுமையான சளி இருமல் காய்ச்சலை போக்கும் எளிய வீட்டு வைத்தியம்குழந்தைகளுக்கு நெஞ்சு சளியை நீக்க உதவும் அற்புத பாரம்பரிய மூலிகை மருத்துவம்