முடி உதிர்வதை தடுக்க இயற்கை முறையில் மருந்து தயாரிப்பது எப்படி? December 8, 2020 | No Comments தேவையான பொருள் டீ தூள்1 1/2 தேக்கரண்டிஇன்டிகோ பொடி3 தேக்கரண்டிநெல்லிக்காய் பொடி1 தேக்கரண்டிமருதாணி பொடி2 தேக்கரண்டிதண்ணீர்150 மி.லிநீலகிரி தைலம்5 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.பிறகு ஒரு பாத்திரத்தில் 150 மி.லி தண்ணீரை எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்த வேண்டும்.பிறகு இதனை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு ஒரு பாத்திரத்தில் இன்டிகோ பொடி,நெல்லிக்காய் பொடி மற்றும் மருதாணி பொடி ஆகிய மூன்று பொருட்களையும் சேர்த்துக்கொண்டு நன்கு கலக்க வேண்டும்.பிறகு இதனுடன் வடிகட்டிய தேநீர் சேர்த்துக்கொண்டு பசை தன்மை அடையும் வரை கலக்க வேண்டும்.மேலும் இதனுடன் நீலகிரி தைலம் 4 அல்லது 5 துளி சேர்த்துக்கொள்ளவும்.இதனை பருத்தி ஆடையால் நன்கு முடி 2 மணி நேரம் உலர வைக்க வேண்டும்.பிறகு இதனை தலையில் தடவி 2 மணி நேரம் உலர வைத்து விட்டு சாதாரண நீரில் குளித்து வந்தால் நரை முடி நீங்கி அடர்த்தி தன்மையை பெறும்.மேலும் முடி உதிர்வை முற்றிலுமாக குறைக்க முடியும். இன்டிகோ பொடி நெல்லிக்காய் பொடி நீலகிரி தைலம் மருதாணி பொடி டீ தூள் Related posts:முற்றிலுமாக சிறுநீரக கற்களை கரைக்கும் வாழைத்தண்டு சாறுஅல்சர் டிமருத்துவத்தில் தனித்துவம் மிக்க தனியாவின் மருத்துவ பலன்கள்இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களை அதிகரிக்க செய்ய மிகவும் எளிய வழி