முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.
பிறகு சர்க்கரை மற்றும் தேன் ஆகிய இரண்டு பொருட்களையும் சேர்த்து நன்கு கலக்கவும்.
மேலும் இதனுடன் இரண்டு துளி எலுமிச்சை சாறு சேர்த்துக்கொண்டு நன்கு பசை தன்மை போன்று கலக்க வேண்டும்.
பிறகு இதனை உதடு மேல் பூசி 2 மணி நேரம் உலர வைத்து விட்டு ஒரு பருத்தி துணியால் சுத்தம் செய்ய வேண்டும்.
இதனை தொடர்ந்து 14 நாட்கள் செய்து வந்தால் உதடு இளஞ்சிவப்பு நிறமாக மாறும்.
மற்றோரு வழிமுறை தேங்காய் எண்ணெய் மற்றும் பாதாம் எண்ணெய் உடன் வைட்டமின் ஈ காப்ஸ்யூல் (vitamin E capsule) சேர்த்து நன்கு கலக்கவும்.இதனை உதடு மீது தடவி வந்தால் உதடு இளஞ்சிவப்பு நிறமாக மாறும்.