உடல் முழுவதும் ஒளிர இயற்கையான வீட்டு வைத்தியம் July 24, 2020 | No Comments தேவையான பொருள் மாதுளை தோல்100 கிராம்ஆரஞ்சு தோல்100 கிராம்சாத்துக்குடி தோல்100 கிராம்எலுமிச்சை தோல்100 கிராம்பாசிப்பயறு பொடி250 கிராம்இலுப்பை புண்ணாக்கு250 கிராம் Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு நான்கு வகையான தோல்களையும் சூரிய ஒளியில் நன்கு காய வைத்துக்கொள்ளவும்.காய வைத்த பொருட்களை நன்கு அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.இந்த பொடிகளுடன் 250 கிராம் பாசி பயிறு பொடி மற்றும் இலுப்பை புண்ணாக்கு பொடியை சேர்த்து நன்கு கலக்கவும்.மேலும் இந்த பொடிகளை ஒரு கண்ணாடி புட்டியில் சேகரித்துக்கொள்ளவும்.இந்த பொடிகளை உடல் முழுவதும் பூசி குளித்து வந்தால் தோல் நோய்கள் முற்றிலுமாக நீங்கி உடல் முழுவதும் பிரகாசம் பெற முடியும். மாதுளை தோல் Buy now ஆரஞ்சு தோல் Buy now சாத்துக்குடி தோல் Buy now எலுமிச்சை தோல் Buy now பாசிப்பயறு பொடி Buy now இலுப்பை புண்ணாக்கு Buy now Related posts:மூச்சி விடுவதை எளிமையாக்க உதவும் கண்டதிப்பிலிகாது நோயை குணப்படுத்தக்கூடிய ஒரு எளிமையான தைலம் தயாரிக்கும் முறைபித்த வெடிப்பு முற்றிலும் நீங்க ஒரு எளிதான இயற்கை மருத்துவம்3 நாள் குடிச்சா உடல்வலி தசைவலி, தூக்கமின்மை, கண் பலவீனம், தலைவலி, சோர்வு நீங்கும்