முகம் பளபளப்பு பொலிவு பெற உதவும் வீட்டுவைத்தியம்

பால் 100 மி.லி
கடலை மாவு 20 கிராம்

தேவையான பொருள்

செய்முறை

  • முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • பிறகு பாலை மிதமான சூட்டில் கொதிக்க வைக்க வேண்டும்.கொதிக்கும் பாலை நன்கு பாலாடையாக மாறும் வரை சூடுப்படுத்த வேண்டும்.
  • பிறகு இந்த பாலாடையை மட்டும் தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • இவ்வாறு உருவான இந்த பாலாடை உடன் 20 கிராம் கடலை மாவு சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
  • பிறகு இதனை முகத்தில் பூசி 15 நிமிடம் உலர வைத்து பிறகு முகம் கழுவி வந்தால் முகம் நன்றாக பொலிவு தன்மையை அடையும்.