ரத்தக் கொதிப்பை குறைக்கும் செம்பருத்தி தேனீர் October 27, 2023 | No Comments தேவையான பொருள் நீர்4 கப்செம்பருத்தி இதழ் காய்ந்தது3 ஸ்பூன்முழு ஆரஞ்சு1 Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.முதலில் நீரை கொதிக்க வையுங்கள். பின்னர் அதில் பட்டை மற்றும் செம்பருத்தி இதழ்களை போட்டு 20 நிமிடம் கொதிக்க விடவும்.அதன் பின் வடிகட்டி அதில் சர்க்கரை மற்றும் ஒரு முழு ஆரஞ்சின் சாறை கலந்து சூடாகவோ அல்லது ஐஸ் போட்டோ குடிக்கவும்இந்த தேநீர் அதிக நீரை உடலிலிருந்து பிரித்தெடுக்கும்அதுபோலவே அதிலிருக்கும் ஆந்தோசயனின் ரத்தத்தில் இருக்கும் அடர்த்தியை குறைத்து அதன் ஓட்டத்தை சீராக்குகிறது.அதிக தாதுக்களை சிறு நீரகம் மூலமாக வெளியேற்றும். நீர் Buy now செம்பருத்தி இதழ் காய்ந்தது Buy now முழு ஆரஞ்சு Buy now Related posts:உடலில் இரத்தம் உற்பத்தி வேகமாக அதிகரிக்க உதவும் மருத்துவம்கீழே விழும் போது அடி படும் காயங்கள் சரியாகஅசிடிட்டியை குறைக்கும் சில வீட்டு வைத்தியங்கள்அளவான உடலோடு அழகான தோற்றமும் பெற உதவும் மஞ்சளின் மருத்துவ பலன்கள்