முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் 100 மி.லி தண்ணீர் எடுத்துக்கொண்டு அதனுடன் செந்தாமரை பூ இதழை மற்றும் பன்னிர் ரோஜா இதழை சேர்த்து மிதமான சூட்டில் நன்றாக வேக வைக்க வேண்டும்.
பிறகு அதனுடன் சீரகம் மற்றும் தேவையான அளவு பனை வெல்லம் ஆகிய இரண்டு பொருட்களையும் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.
இவ்வாறு உருவான நீரை வடிகட்டி ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு 45 நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால் பயம் மற்றும் உடல் நடுக்கம் சம்மதமான அணைத்து நோய்களும் அறவே நீங்கும்.