கண் வலியே முற்றிலுமாக குணமாக்க உதவும் மூலிகை மருத்துவம் April 6, 2020 | No Comments தேவையான பொருள் ஆட்டுப் பால் சிறிதளவு (2தேக்கரண்டி) மிளகு 1 எண்ணம் சீரகம் 2 சிட்டிகை அளவு பன்னீர் ரோஜா 1 ஆவாரம் பூ 5 இதழ்கள் Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டப் பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். இதன் பிறகு ஆவாரம் பூ,பன்னீர் ரோஜா,சீரகம் மற்றும் மிளகு ஆகிய நான்கு பொருட்களையும் ஒரு கல்வத்தில் வைத்து இடித்து நன்றாக அரைத்து எடுக்க வேண்டும். பிறகு இதனுடன் சிறிதளவு பால் சேர்த்து நன்றாக மென்மையாக அரைத்து எடுக்க வேண்டும். இவ்வாறு உருவான மலர் மருந்தை இரவு நேரங்களில் முகங்களை கழுவி கண் இமையில் போட்டு நன்றாக தூங்கி காலையில் எழுந்து முகம் கழுவி வந்தால் கண் வலி நீங்கும். பன்னீர் ரோஜா மிளகு சீரகம் ஆவாரம் பூ Related posts:இதயத்தை காக்கும் வேர்க்கடலை எள்ளுப்பொடிஇதய அடைப்பை சரி செய்ய உதவும் இலவங்கப்பட்டையின் மருத்துவம்உடல் சோர்வை தடுப்பதற்கான எலுமிச்சை பழத்தின் மருத்துவ பலன்கள்காது வலி மற்றும் இரைச்சலுக்கு ஒரு அற்புதமான பாட்டி வைத்தியம்