நீண்ட நேர தாம்பத்தியதிற்கான மூலிகை மருத்துவம் April 3, 2020 | No Comments தேவையான பொருள் அமுக்குரா கிழங்கு25 கிராம்பாதாம் பருப்பு25 கிராம்முந்திரி பருப்பு25 கிராம்அக்கரகாரம் (மூலிகை)25 கிராம் Find Where To Buy These Items செய்முறை முதலில் எடுத்துக்கொண்ட நான்கு வகையானப் பொருட்களையும் ஒரு கல்வத்தில் வைத்து இடித்து நன்றாக தூள் ஆக்க வேண்டும். .பின்பு தூள் ஆக்கப்பட்ட பொடியை ஒரு கண்ணாடி புட்டியில் பத்திரம் படுத்தி வைத்துக் கொள்ளவும். நோய் உள்ளவர்கள் காலை மற்றும் இரவு ஆகிய இரு வேலைகளிலும் இந்த பொடியை 5 கிராம் எடுத்து நன்றாக மென்று சாப்பிட வேண்டும்.பிறகு 15 நிமிடம் கழித்து லேசான சூட்டில் பசும் பால் பருக வேண்டும் அமுக்குரா கிழங்கு Buy now பாதாம் பருப்பு Buy now முந்திரி பருப்பு Buy now அக்கரகாரம் Buy now Related posts:மதுபழக்கத்தை மறக்க வைக்க உதவும் பேரீச்சம்பழம் மருத்துவ பலன்கள்நீண்ட ஆயுள் பெற உதவும் மூக்கிரட்டை சாறின் மருத்துவம்மூட்டு வலியே சரிசெய்ய உதவும் மிளகாய் செடியின் மருத்துவ பலன்கள்தொண்டை கட்டியதில் இருந்து விடுதலை பெற ஒரு எளிமையான தீர்வு