பார்வை திறன் மேம்படுத்த உதவும் October 28, 2023 | No Comments தேவையான பொருள் முளைகட்டிய பயிர்ஏதாவது 5பூண்டுதேவைக்கேற்பவெங்காயம்தேவைக்கேற்பதனியாதேவைக்கேற்ப சீரகம்தேவைக்கேற்பமிளகுதேவைக்கேற்பகொத்தமல்லி தழைதேவைக்கேற்ப Find Where To Buy These Items செய்முறை முளைகட்டிய பயிர் ஏதாவது 5 பயிர்கள் வேகவைத்து கொள்ளவும் .பூண்டு, வெங்காயம், தனியா, சீரகம், மிளகு, கொத்தமல்லி தழை ஆகியவற்றை விழுதாக அரைக்கவும் .சிறிது எண்ணை விட்டு விழுதை வதக்கி வைத்து கொள்ள வேண்டும் .பயறை தண்ணீர் சேர்த்து உப்பு சேர்த்து கொதிக்க விடவும் .கொதிக்க தொடங்கியதும் தேங்காய் பால் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இரக்கவும்.பின்னர் கொத்தமல்லி தழையை சேர்த்து பரிமாறினால் நன்றாக இருக்கும். Related posts:வயிறு சூட்டை குறைக்க உதவும் மூலிகை மருத்துவம்சில நிமிடத்தில் சொத்தைப் பல்லில் உள்ள வலி நீங்க நிரந்தர தீர்வுபல நோய்களுக்கு ஒரே மருந்தாக விளங்கும் கறிவேப்பிலைமூக்கடைப்பு நீங்க உதவும் இயற்கை மருத்துவம்