உடல் எடை குறைய கொய்யா சாலட் October 27, 2023 | No Comments தேவையான பொருள் ஓரளவு பழுத்த கொய்யா 3 எண்ணிக்கை (150 கிராம்)வாழைப்பழம்1ஓமத்தூள் 5 கிராம்ஏலக்காய் தூள்3 சிட்டிகைதிராட்சை பழச்சாறு 200 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் திராட்சையைச் சாறெடுத்து, அதில் ஓமம், ஏலக்காய் சேர்த்து, பின்னர் வாழைப்பழம் சேர்த்து நன்கு பிசையவும்.பின்னர் கொய்யாப் பழத்தைச் சிறு துண்டுகளாக அரிந்து இத்துடன் சேர்த்துப் பயன்படுத்தவும்.இதை இரவு உணவுக்குப்பின் 50 கிராம் அளவில் சாப்பிட மலச்சிக்கல் முற்றிலும் நீங்கும்.உடல் பருமனைக் குறைக்க விரும்புபவர்கள், இதனையே இரவு உணவாகக் கொண்டால் ஒரே மாதத்தில் மிகச்சிறந்த பலனைப் பெறலாம். ஓரளவு பழுத்த கொய்யா Buy now வாழைப்பழம் Buy now ஓமத்தூள் Buy now ஏலக்காய் தூள் Buy now திராட்சை பழச்சாறு Buy now Related posts:உடலில் ஏற்படும் சரும ஒவ்வாமைக்கு இயற்கை மருத்துவம்உடல் எடை குறைய எளிய வழி வீட்டு வைத்தியம்காதில் உண்டாகும் கடுமையான இரைச்சலுக்கு ஒரு எளியவகை மருத்துவம்நுரையீரல் கோளாறுகள் நீங்குவதற்கான அற்புத மூலிகை மருத்துவம்