வயிற்று பூச்சி நீங்க October 27, 2023 | No Comments தேவையான பொருள் வேப்பங்கொழுந்து1 டீஸ்பூன்மஞ்சள் தூள்1/2 டீஸ்பூன்ஓமம்1/4 டீஸ்பூன்கருஞ்சீரகம்1/2 டீஸ்பூன் Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.எல்லாவற்றையும் சேர்த்து நீர்விட்டு அரைத்து கொள்ளவும்,பின்பு அதனை சுண்டைக்காய் அளவுக்கு உருட்டி கொள்ளவும்மூன்று வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு, வாரத்துக்கு ஒருநாள் என மூன்று முறை கொடுத்தால்வயிற்றுப் பூச்சி நீங்கி, அரிப்பு குறையும். வேப்பங்கொழுந்து Buy now மஞ்சள் தூள் Buy now ஓமம் Buy now கருஞ்சீரகம் Buy now Related posts:கண் குறைபாடு தீர எளிய வழிமுறைவாயு பிரச்சனைக்கு பூண்டு பால் மருத்துவம்அடிக்கடி ஏற்படும் வாயு தொல்லை நீங்ககுழந்தைகளுக்கான சிறந்த சத்தான உணவு தயாரிப்பது எப்படி?