கர்ப்பப்பை பிரச்சினைகள் நீங்க October 27, 2023 | No Comments தேவையான பொருள் மஞ்சள் கரிசாலை100 கிராம்வெள்ளைக் கரிசாலை100 கிராம்குப்பைமேனி இலை100 கிராம்கொட்டைக்கரந்தை இலை100 கிராம்அவுரி இலை100 கிராம்செருப்படை இலை100 கிராம்தேன்1 தேக்கரண்டி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.ஆகியவற்றின் இலைகளை சேகரித்து, நிழலில் காயவைத்து, தூள் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். இதில், ஒரு தேக்கரண்டி அளவு தேனில் குழைத்துச் சாப்பிட்டு வர பெண்களுக்கான முறையற்ற மாதவிடாய் சரியாகும்.மேலும், வயிற்றுப்பூச்சிகள், கர்ப்பப்பை தொடர்பான பிரச்சினைகளும் விலகும்அதிகாலை, மாலை வேளைகளில் 45 நாட்கள் வரை தொடர்ச்சியாகச் சாப்பிடலாம். மஞ்சள் கரிசாலை Buy now வெள்ளைக் கரிசாலை Buy now குப்பைமேனி இலை Buy now கொட்டைக்கரந்தை இலை Buy now Related posts:இதய நோய் வராமல் தடுக்க உதவும் செந்தாமரை இதழ்களின் மருத்துவம்குழந்தைகளுக்கு நெஞ்சு சளியை நீக்க உதவும் அற்புத பாரம்பரிய மூலிகை மருத்துவம்சர்க்கரை நோய் புண்களை குணப்படுத்தும் ஒரு இயற்கை மருத்துவம்சளியை தளர்த்தி இருமலை சரி செய்யும் வைத்தியம்