கீல் வாதத்துக்கு October 26, 2023 | No Comments தேவையான பொருள் தண்ணீர்அரை கப்வெந்தயம்1 டீஸ்பூன் Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும். அரை கப் தண்ணீரில் 1 டீஸ்பூன் வெந்தயத்தை இரவு முழுவதும் ஊறவைத்து குடிக்கவும். அதிகாலையில் இந்த தண்ணீரை குடித்து ஊறவைத்த விதைகளை மெல்லுங்கள். இவ்வாறு சாப்பிட்டு வந்தாள் கீழ்வாதம் குணமாகும். Related posts:வெள்ளைப்போக்கிற்கு மருந்தாகும் வெட்சி பூவின் மருத்துவ பலன்கள்சத்து மிகுந்த பீட்ரூட் ஜூஸ் செய்ய ஒரு எளிய வழிமுறைபெண்கள் கருப்பை வலுப்படும்இரவில் தூக்கத்தை வரவைக்கும் இயற்கை உணவுகள்