நெஞ்சு சளி நீங்க உதவும் ஓமத்தின் ஒரு சிறந்த மருத்துவம் July 25, 2020 | No Comments தேவையான பொருள் ஓமம் 10 கிராம் தண்ணீர் 100 மி.லி துளசி இலை ஒரு கைப்புடி அளவு Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு 100 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.மேலும் நீருடன் துளசி இலை மற்றும் ஓமத்தை சேர்த்துக்கொண்டு நன்கு கொதிக்க விடவும்.நீர் 50 மி.லி அடையும் வரை நன்கு கொதிக்க வைக்கவும்.பிறகு இந்த நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.இந்த நீரை தொடர்ந்து குடித்து வந்தால் நெஞ்சு சளி மற்றும் இருமல் முற்றிலுமாக நீங்கும்.பயன்கள்:1) வாயு தொல்லை முற்றிலுமாக நீக்கும்.2) உடல் எடை குறைய உதவுகிறது.3) செரிமான சக்தியை மேம்படுத்த உதவுகிறது. ஓமம் Buy now தண்ணீர் Buy now துளசி இலை Buy now Related posts:பொடுகை போக்க உதவும் ஒரு எளிய வீட்டு வைத்தியம்முகம் பளபளப்பு பொலிவு பெற உதவும் வீட்டுவைத்தியம்கண் குறைபாடு தீர எளிய வழிமுறைகண் பார்வை தெளிவுப்பெற மருத்துவம்