வேர்க்கடலையை இப்படி சாப்பிட்டால் உடலில் பலவித நோய்களை தடுக்க முடியும் July 8, 2020 | No Comments தேவையான பொருள் வேர்க்கடலை 30 கிராம் பனை வெல்லம் 30 கிராம் Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு வேர்க்கடலையை 6-7 மணிநேரம் நன்கு தண்ணீரில் உலர வைக்கவும்.அதன் பிறகு வேர்க்கடலையை இடித்து பொடியாக்கவும்.மேலும் பனை வெள்ளதையும் இடித்து பொடியாக்கவும்.இந்த இரண்டு பொடியையும் ஒன்றாக சேர்த்து காலை மற்றும் மாலை இரண்டு தேக்கரண்டி சாப்பிடவும்.வேர்க்கடலை சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள் மாதவிடாய் போக்கை சரி செய்யும் ஆண்களின் ஆண்மை தன்மையை அதிகரிக்கும் மாரடைப்பு ஏற்படுவதை 35% குறைக்கிறது.மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும். எலும்புகளின் வளர்ச்சியை அதிகரிக்க செய்யும். வேர்க்கடலை Buy now பனை வெல்லம் Buy now Related posts:காய்ச்சலை குணப்படுத்தும் எளிய வகை மூலிகை மருத்துவம்இரத்த குழாய் அடைப்பை சரி செய்வதற்கான அற்புத மூலிகை மருத்துவம்மண்ணீரல் வீக்கங்களை குணமாக்கும் முள்ளங்கி சாறின் மருத்துவ பலன்கள்மாதவிடாய் வயிற்று வலியிலிருந்து விடுதலை பெற ஒரு எளிதான வழி