நரம்பு தளர்ச்சி நீங்க ஒரு எளிதான இயற்கை மருத்துவம் September 15, 2020 | No Comments தேவையான பொருள் ஜாதிக்காய் 50 கிராம் பூனைக்காலி விதை பொடி 50 கிராம் பால் 150 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு 50 கிராம் ஜாதிக்காய் எடுத்து நன்கு இடித்து பொடியாக்கி எடுத்துக்கொள்ளவும்.மேலும் இந்த பொடி உடன் பூனைக்காலி விதை பொடி சேர்த்துக்கொண்டு நன்கு கலக்கவும்.மேலும் இந்த பொருட்களை ஒரு கண்ணாடி புட்டியில் சேகரித்துக்கொள்ளவும்.பிறகு ஒரு பாத்திரத்தில் 150 மி.லி பாலை எடுத்துக்கொண்டு மிதமாக சூடுபடுத்தி எடுத்துக்கொள்ளவும். மேலும் இந்த பாலுடன் இடித்த பொடியை ஒரு தேக்கரண்டி சேர்த்துக்கொண்டு நன்கு கலக்கவும்.இதனை தொடர்ந்து காலை மற்றும் இரவு (உணவிற்கு பின்) ஆகிய இரண்டு வேளைகள் குடித்து வந்தால் நரம்பு தளர்ச்சி அறவே நீங்கும். ஜாதிக்காய் பொடி பூனைக்காலி விதை பொடி Related posts:கை கால் வீக்கம் போககடுமையான வயிற்றுப்போக்கு குணமாக மருத்துவ குறிப்புஉடல் எடையை குறைக்க உதவும் அற்புத பாரம்பரிய மருத்துவம்பல் வலி வராமல் தடுக்க ஒரு சிறந்த வலி நிவாரணி