மூச்சு திணறலை உடனடியாக குறைக்க உதவும் ஒரு எளிதான மருத்துவம் July 23, 2020 | No Comments தேவையான பொருள் ஓமம் 20 கிராம் தண்ணீர் 150 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு 100 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.மேலும் நீருடன் ஓமத்தையும் சேர்த்துக்கொண்டு 10 நிமிடம் நன்கு கொதிக்க வைத்து ஆவி பிடிக்கவும்.இவ்வாறு செய்து வந்தால் மூச்சு குழாய் விரிவடைந்து மூச்சு திணறலை உடனடியாக குறைத்து விடும்.இது மிகவும் எளிய வகை மருத்துவம் ஆகும். ஓமம் தண்ணீர் Related posts:ஆண்களுக்கு அணுக்கள் உற்பத்தியாக உதவும் பாரம்பரிய மூலிகை மருத்துவம்உடலின் சதைப்பற்றை அதிகரிக்க செய்யும் வாழை பழத்தின் மருத்துவ பலன்கள்இதய நோய்க்கு நிரந்தரமான தீர்வு பெற்று இதயம் பலம் பெற உதவும் மருத்துவம்நீண்ட நேர தாம்பத்தியதிற்கான மூலிகை மருத்துவம்