உச்சி முதல் பாதம் வரை குளிர்ச்சியாக இருக்க ஒரு எளிதான வீட்டு வைத்தியம் September 3, 2020 | No Comments தேவையான பொருள் நல்ல எண்ணெய் 50 மி.லி பூண்டு (பற்கள்) 3 எண்ணிக்கை மிளகு 7 எண்ணிக்கை Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு பூண்டு மற்றும் மிளகு இரண்டையும் இடித்து எடுத்துக்கொள்ளவும்.பிறகு ஒரு பாத்திரத்தில் 50 மி.லி நல்ல எண்ணெய் எடுத்துக்கொண்டு மிதமாக சூடுபடுத்தவும்.மேலும் எண்ணெய் உடன் இடித்த பொருட்களையும் சேர்த்துக்கொண்டு ஒரு 10 நிமிடம் கொதிக்க விடவும்.பிறகு 10 நிமிடம் உலர விட்டு வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.இந்த எண்ணெய்யை உச்சி முதல் பாதம் வரை தடவி சாதாரண நீரில் குளித்து வந்தால் உடல் நன்கு குளிர்ச்சியாக இருக்கும்.இதனை வாரம் இரண்டு முறை செய்து வந்தால் உடல் எப்பொழுதும் குளிர்ச்சியாக இருக்கும். நல்ல எண்ணெய் Buy now பூண்டு (பற்கள்) Buy now மிளகு Buy now Related posts:நரை முடி நிரந்தரமாக கருப்பாக மாற்ற உதவும் வீட்டு வைத்தியம்ஜீரணத்தை எளிதாக நடக்க செய்யும் அன்னப்பொடி தயாரிக்கும் முறைஇரத்தசோகை சரி செய்யஅளவான உடலோடு அழகான தோற்றமும் பெற உதவும் மஞ்சளின் மருத்துவ பலன்கள்