முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்திக்கொள்ளவும்.
பிறகு வெற்றிலை மற்றும் துளசி இலை இரண்டையும் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு பசை தன்மை போன்று அரைத்துக்கொள்ளவும்.
பிறகு தேமல் உள்ள பகுதியில் தடவி வந்தால் தேமல் முற்றிலுமாக நீங்கும்.
மற்றோரு வழிமுறை முருங்கை இலை அரைத்து அதன் சாற்றை மட்டும் தனியாக எடுத்துக்கொள்ளவும்.இந்த சாற்றுடன் சிறிதளவு உப்பு சேர்த்து படர் தாமரை உள்ள இடத்தில் தடவி வந்தால் படர் தாமரை விரைவில் குணமாகும்.
மற்றோரு வழிமுறை காற்றாலையின் உட்பகுதியை தினமும் இரண்டு வேளை தோலில் தடவி வந்தால் சொரியாசிஸ் முற்றிலுமாக குணமாகும்.