தொண்டை கரகரப்பு குணமாக எளிதான வீட்டு வைத்தியம் May 12, 2021 | No Comments தேவையான பொருள் வால் மிளகு 50 கிராம் சுக்கு 50 கிராம் திப்பிலி 50 கிராம் ஏலரிசி 50 கிராம் தேன் தேவையான அளவு Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.பிறகு வால் மிளகு,சுக்கு,திப்பிலி மற்றும் ஏலரிசி ஆகிய நான்கு பொருட்களையும் நன்கு பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.வறுத்த பொருட்களை இடித்து பொடியாக்கி ஒரு பாத்திரத்தில் சேகரித்துக்கொள்ளவும்.மேலும் தேனுடன் இடித்த பொடி ஒரு தேக்கரண்டி எடுத்துக்கொண்டு நன்கு கலக்கவும்.இதனை தொடர்ந்து குடித்து வந்தால் தொண்டை கரகரப்பு முற்றிலுமாக குணமாகும். வால் மிளகு ஏலரிசி சுக்கு திப்பிலி தேன் Related posts:பல நோய்க்கு மருந்தாகும் புங்கன் மர பூவின் மருத்துவ பலன்கள்உச்சி முதல் பாதம் வரை உள்ள மூட்டு வலி நீங்க உதவும் குறிப்புகள்இரத்தசோகை சரி செய்யஇரவில் தூக்கத்தை வரவைக்கும் இயற்கை உணவுகள்