மூட்டு வலிக்கு உதவும் ஒரு எளிதான கை மருத்துவம் September 21, 2020 | No Comments தேவையான பொருள் வெந்தையம் 20 கிராம் சீரகம் 10 கிராம் மிளகு 5 கிராம் Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு வெந்தையம்,மிளகு மற்றும் சீரகம் ஆகிய மூன்று பொருட்களையும் தனித்தனியே அரைத்துக்கொள்ளவும்.அரைத்தப்பொருட்களை எல்லாம் ஒன்றாக சேர்த்து ஒரு கண்ணாடி புட்டியில் சேகரித்துக்கொள்ளவும்.மேலும் அரைத்த பொடியை இரண்டு தேக்கரண்டி எடுத்துக்கொள்ளவும்.இதனை காலை மற்றும் இரவில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு மிதமான சுடுநீர் குடித்து வந்தால் கால் வலி முற்றிலுமாக குணமாகும்.இவ்வாறு தொடர்ந்து 30 நாட்கள் செய்து வந்தால் கால்வலிக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.இது எந்தவித பக்கவிளைவும் இல்லாத மருத்துவம் ஆகும்.மேலும் இந்த மருத்துவம் உடற்பருமனையும் எளிதில் குறைக்க வல்லது. மிளகு சீரகம் வெந்தையம் Related posts:பித்தப்பை கற்களை கரைய வைக்கும் மூலிகை மருத்துவ முறைகள்வறட்டு இருமல் குணமாக உதவும் கற்றாழையின் மருத்துவ குறிப்புஎய்ட்ஸ் நோய் வராமல் தடுக்க ஒரு எளிதான மூலிகை மருத்துவம்குதிகால் வலிக்கு மிகவும் எளிய நிரந்தர தீர்வு