சர்க்கரை நோய் சரியாக October 28, 2023 | No Comments தேவையான பொருள் கவுனி அரிசி1கப்சர்க்கரைமுக்கால் கப்தேங்காய் துருவல்1/2 கப்முந்திரி12குங்குமப் பூ1/2 டீஸ்பூன்ஏலக்காய் தூள்1 டீஸ்பூன்நெய்3 டீஸ்பூன் Find Where To Buy These Items செய்முறை அரிசியை கழுவி சுத்தம் செய்து ஒரு நாள் இரவுக்கு முன்பே மூன்று டம்பளர் கிளாஸ் தண்ணீர் சேர்த்து ஊற விடவும்.மறு நாள் அந்த தண்ணீருடன் அரிசியை பாத்திரத்தில் கொட்டி குக்கரில் வைத்து ஒரு விசில் வந்ததும் 10 நிமிடம் அடுப்பை சிம்மில் வைத்து இறக்கவும்.தண்ணீர் இல்லாமல் வெந்ததும் தேங்காய் துருவல், நெய், குங்குமப் பூ, ஏலக்காய் தூள், சர்க்கரை சேர்த்து நன்றாக கலக்கவும்.கொஞ்சம் சவ் சவ் தான் இருக்கும்.உதிர் உதிர் ஆகாத. முந்திரியை நெயில் வருத்து கொட்டவும். Related posts:தொண்டை கட்டியதில் இருந்து விடுதலை பெற ஒரு எளிமையான தீர்வுஅலர்ஜியை போக்ககண் பார்வை தெளிவுப்பெற மருத்துவம்கடுமையான இதய இரத்தக் குழாய் அடைப்பு நீங்க எளிமையான இயற்கை வீட்டு மருத்துவம்