இதய அடைப்பை சரி செய்ய உதவும் இலவங்கப்பட்டையின் மருத்துவம் July 25, 2020 | No Comments தேவையான பொருள் இலவங்கப்பட்டை பொடி 10 கிராம் தண்ணீர் 100 மி.லி தேன் 10 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும். பிறகு 100 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும். பிறகு இலவங்கப்பட்டை நன்கு இடித்து பொடியாக்கி ஒரு கண்ணாடி புட்டியில் சேகரித்துக்கொள்ளவும். மேலும் இலவங்கப்பட்டை 10 கிராம் எடுத்துக்கொண்டு நீருடன் சேர்க்கவும்.பிறகு நீரை வடிகட்டி கொள்ளவும். மேலும் இதனுடன் சிறிதளவு தேன் சேர்த்து ஒரு வேளை சாப்பிடவும். இவ்வாறு தொடர்ந்து 30 நாட்கள் சாப்பிட்டு வந்தால் இதய அடைப்பை முற்றிலுமாக சரி செய்ய முடியும். பயன்கள்: 1) இதய அடைப்பை முற்றிலுமாக நீக்கும். 2) மூட்டு வலி வராமல் தடுக்கும். 3) நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இலவங்கப்பட்டை பொடி Buy now தண்ணீர் Buy now தேன் Buy now Related posts:கீழே விழும் போது அடி படும் காயங்கள் சரியாகசுளுக்கு மற்றும் இரத்தக் கட்டு பிரச்சினையை நீக்க உதவும் எளிய வீட்டு வைத்தியம்வயிறு சுத்தமாக இருக்க ஒரு எளிதான வீட்டு வைத்தியம்மூலம் பவுத்திரம் முற்றிலும் குணமாக்கும் மூலிகை பால்