அல்சருக்கு புடலங்காய் துவையல்

தேவையான பொருள்

புடலங்காய்200 கிராம்
துவரம்பருப்பு 50 கிராம்
உளுத்தம் பருப்பு25 கிராம்
மிளகாய் வற்றல் 4 எண்ணிக்கை
மிளகு 10 எண்ணிக்கை

பெருங்காயம், உப்பு 

 தேவையான அளவு

செய்முறை

  • முதலில் புடலங்காயை சிறிதாக அரிந்து, எண்ணெயிலிட்டு வதக்கவும்.

  • பின்னர் மற்ற சாமான்களையும் எண்ணெயில் வறுத்து, சேர்த்து அரைக்கவும். 
  • சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் எண்ணெயில் கடுகு தாளித்து, கெட்டியானதும் இறக்கவும்.
  • உஷ்ண வியாதிகள், குடற்புண் உள்ளவர்களுக்கு உகந்தது.
  • இதனை ரொட்டி, சப்பாத்தி, ஆகியவற்றுடன் சேர்த்து உண்ணலாம்.

புடலங்காய்

துவரம்பருப்பு

உளுத்தம் பருப்பு

மிளகாய் வற்றல்

மிளகு

பெருங்காயம், உப்பு 

உப்பு