முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.
பிரண்டை சுத்தம் செய்து கல் உப்பு கொட்டி ஒரு லிட்டர் தண்ணீர் ஊற்றி புளியை கரைத்து சுத்தம்
செய்த பிரண்டை போட வேண்டும்
பின்பு பிரண்டை நன்றாக வதக்க வேண்டும் வெத்தல் போல் ஆக வேண்டும்
பத்து பல் பூண்டு சின்ன வெங்காயம் ஒரு கை பிடி பெரிய மிளகாய் ஏழு எந்த அளவுக்கு பிரண்டை இருக்குதோ
அந்த அளவு ரெண்டு தக்காளி கொஞ்சம் புளி போட்டு கடாயில் வதக்கி வதக்கிய பிரண்டையை போட்டு கலக்க வேண்டும்
பின்பு நன்றாக அரைத்து வந்தால் சட்னியை போல் ஆகும் எண்ணெய் ஊற்றி தாளிச்சி கொஞ்சம் மிளகாய்
பொடி போட்டால் போதும் துவையல் போல் அல்லது கொழம்பு போல் ஆகும்