மூட்டுவீக்கம் மற்றும் மூட்டுவலிக்கு ஒரு எளிய வகை வீட்டுவைத்தியம்

தேவையான பொருள்

மஞ்சள் தூள் சிறிதளவு
தண்ணீர் 200 மி.லி
தேன் 10 மி.லி

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு 100 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துகொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.
  • மேலும் இதனுடன் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.
  • பிறகு தண்ணீரை  வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
  • மேலும் தண்ணீருடன் 10 மி.லி  தேன் சேர்த்து நன்கு கலக்கவும்.
  • இந்த நீரை தொடர்ந்து காலை மற்றும் மாலை ஆகிய இரண்டு வேளைகளில் குடித்து வந்தால் மூட்டுவீக்கம் மற்றும் மூட்டுவலி நிரந்தரமாக குணமடையும்.
தண்ணீர்
தேன்
மஞ்சள் தூள்