வயிற்று இரைச்சலை போக்க ஒரு சிறந்த வீட்டு வைத்தியம் July 10, 2020 | No Comments தேவையான பொருள் மிளகு 20 கிராம் தேன் சிறிதளவு Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும். பிறகு மிளகு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் வறுக்கவும். பிறகு வறுத்த மிளகு இடித்து நன்கு பொடியாக்கவும். இந்த பொடியை ஒரு கண்ணாடி புட்டியில் சேகரித்துக்கொள்ளவும். இந்த பொடியை ஒரு தேக்கரண்டி எடுத்துக்கொண்டு அதனுடன் சிறிதளவு தேன் சேர்க்கவும். இந்த பொருட்களை லேகியம் தன்மை அடையும் வரை கலக்கவும். இந்த லேகியத்தை தொடர்ந்து இரண்டு வேளைகள் சாப்பிட்டு வந்தால் வயிறு இரைச்சல் முற்றிலுமாக குறையும்.மேலும் இது மிக எளிய வழி முறையாகும். மிளகு Buy now தேன் Buy now Related posts:மூச்சுத்திணறலை சரி செய்ய உதவும் அற்புத மூலிகை மருத்துவம்ஆண்களின் விறைப்பு தன்மை பிரச்சனைக்கு உதவும் மூலிகை மருத்துவம்தொண்டையில் ஏற்படும் சதைவளர்ச்சி குணமாக ஒரு எளிய மருத்துவம்மண்ணீரல் வீக்கங்களை குணமாக்கும் முள்ளங்கி சாறின் மருத்துவ பலன்கள்