நீரழிவு நோய் குணமாக ஒரு எளிதான இயற்கை மருத்துவம் April 20, 2021 | No Comments தேவையான பொருள் வேப்பம் பூ தேவையான அளவு நெல்லிக்காய் பொடி சிறிதளவு துளசி பொடி சிறிதளவு நாவல் கொட்டை பொடி சிறிதளவு Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.வேப்பம் பூ 3 நாட்கள் சூரிய ஒளியில் உலர வைத்து எடுத்துக்கொள்ளவும்.மேலும் இந்த வேப்பம் பூ உடன் நெல்லிக்காய் பொடி,துளசி பொடி,நாவல் கொட்டை பொடி ஆகிய மூன்று வகையான பொடிகளையும் சேர்த்துக்கொண்டு நன்கு அரைக்க வேண்டும்.இதை தினசரி 1/2 ஸ்பூன் சாப்பிட்டு வர 3 மாதத்தில் நீரழிவு குணமாகும்.எந்தவித பக்கவிளைவும் இல்லாத அருமையான இயற்கை மருத்துவம் ஆகும். வேப்பம் பூ Buy now நெல்லிக்காய்பொடி Buy now துளசி பொடி Buy now நாவல்கொட்டைபொடி Buy now Related posts:முகம் வசீகரம் பெற உதவும் அற்புத பாரம்பரிய வைத்தியம்மூட்டு வலிய சரி செய்ய மருந்துஒரே வாரத்தில் இரத்தத்தை சுத்தம் செய்யும் இயற்கை மூலிகை சாறுஆழ்ந்த தூக்கம் வருவதற்கான ஒரு எளிய மருத்துவம்