பெண்களின் முதுகு வலி குணமாக ஒரு எளிதான இயற்கை மருத்துவம் December 9, 2020 | No Comments தேவையான பொருள் பால்150 மி.லிபேரீச்சை பழம்7 எண்ணிக்கைநாட்டு சர்க்கரைதேவையான அளவு செய்முறை Find Where To Buy These Items முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.பிறகு ஒரு பாத்திரத்தில் 150 மி.லி பாலை சேர்த்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.பிறகு பேரீச்சை பழம் விதைகளை நீக்கி பாலுடன் சேர்த்துக்கொள்ளவும்.மேலும் இதனை 15 நிமிடம் சூடுபடுத்தவும்.மேலும் இதனுடன் தேவையான அளவு நாட்டு சர்க்கரை சேர்த்துக்கொள்ளவும்.பிறகு பாலை வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.இப்போது சுவையான மருத்துவ குணமிக்க பால் தயார் ஆகிவிடும்.இதனை தொடர்ந்து ஒரு வேளை குடித்து வர பெண்களின் முதுகு வலி முற்றிலுமாக குணமாகும். பால் Buy now பேரீச்சை பழம் Buy now நாட்டு சர்க்கரை Buy now Related posts:காய்ச்சலை குணமாக்கும் பார்லி கஞ்சி தயாரிக்கும் முறைஇரத்த நாளங்கள் சுருண்டு இருந்தால் இதை பண்ணுங்க நிரந்தர தீர்வு கிடைக்கும்குழந்தைக்காக ஏங்கி காத்திருப்பவர்களுக்கு இயற்கை அளித்த சப்பாத்திகள்ளிபழம்நன்றாக தூக்கம் வருவதற்கான ஒரு எளிய வீட்டு வைத்தியம்