குடற்புழுக்களை நீக்க ஒரு எளிதான இயற்கை மருத்துவம் August 29, 2020 | No Comments தேவையான பொருள் பூசணி விதை 100 கிராம் தேன் சிறிதளவு Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கபட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு 100 கிராம் பூசணி விதைகளை சூரிய ஒளியில் நன்கு உலர வைத்து எடுத்துக்கொள்ளவும்.மேலும் இந்த பூசணி விதைகளை நன்கு அரைத்து பொடியாக்கி ஒரு கண்ணாடி புட்டியில் சேகரித்துக்கொள்ளவும்.பிறகு பூசணி விதை பொடியை ஒரு தேக்கரண்டி எடுத்துக்கொண்டு அதனுடன் சிறிதளவு தேன் சேர்த்து நன்கு கலக்கவும்.இதனை தொடர்ந்து 5 நாட்கள் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் வயிற்றில் உள்ள குடற்புழுக்களை முற்றிலுமாக நீக்க முடியும்.மற்றோரு வழி என்னவென்றால் பப்பாளி விதை அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.அரைத்த பொடியையும் தேனுடன் சேர்த்து வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் குடற்புழுக்களை முற்றிலுமாக நீக்க முடியும். பூசணி விதை Buy now தேன் Buy now Related posts:இரத்தத்தில் உள்ள நச்சுக்களை நீக்க மிகவும் எளிய வழிதைராய்டு நோயை தடுக்கும் அற்புத மூலிகை மருத்துவம்முதியோர் மற்றும் நோயுற்றோர்களுக்கு பலம் தரும் வெந்தய கஞ்சி தயாரிக்கும் முறைநோய் எதிர்ப்பு சக்தி இரண்டு மடங்கு அதிகரிக்க உதவும் மூலிகை தேநீர்