கோடை உடல் சூடு தணிய ஒரு எளிதான வீட்டு வைத்தியம் April 20, 2021 | No Comments தேவையான பொருள் புதினா இலை ஒரு கைப்புடி அளவு தண்ணீர் 100 மி.லி தேன் சிறிதளவு Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.பிறகு 100 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.மேலும் நீருடன் புதினா இலையை சேர்த்துக்கொண்டு 10 நிமிடம் கொதிக்க விடவும்.பிறகு நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.இதில் தேன் கலந்து குடித்து வர வேண்டும்.இது கோடை கால உடல் சூடு தணிய பெரும் உதவி புரிகிறது. புதினா இலை Buy now தண்ணீர் Buy now தேன் Buy now Related posts:இதய நோய் வராமல் தடுக்க மற்றும் இதயம் பலம் பெற இதை குடித்தால் போதும்நரை முடி நிரந்தரமாக கருப்பாக மாற்ற உதவும் வீட்டு வைத்தியம்நாடி துடிப்பை சீராக்கும் நித்ய கல்யாணியின் மருத்துவ பலன்கள்வாய் கசப்பு இருந்தால் இதை சாப்பிடுங்க போதும்