முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
பிறகு கறிவேப்பிலை,இஞ்சி மற்றும் பூண்டு (பற்கள்) ஆகிய மூன்று வகையான பொருட்களையும் நன்கு அரைத்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
மேலும் 100 மி.லி பாலை நன்கு சுண்ட காய்ச்சி வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.மேலும் வடிகட்டிய பாலுடன் அரை தேக்கரண்டி அரைத்த பொருட்களை எல்லாம் சேர்த்துக்கொண்டு நன்கு கலக்க வேண்டும்.
இவ்வாறு உருவான பாலை வாரம் இரண்டு முறை குடிப்பதால் தொப்பையை நிரந்தரமாக குறைக்க முடியும்.