முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் 5 மி.லி தண்ணீர் மற்றும் நன்றாக நறுக்கப்பட்ட தட்டாம் பயிர் பிஞ்சு ஆகிய இரண்டு பொருட்களையும் எடுத்துக்கொண்டு லேசான இளஞ்சுட்டில் நன்றாக வேக வைக்க வேண்டும்.
பிறகு இதனுடன் பசும் நெய் மற்றும் ஏலக்காயை இடித்து சேர்த்துக்கொண்டு நன்றாக வேக வைக்க வேண்டும்.
இதன் பிறகு வேக வைத்த பொருட்களை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு அதனுடன் தேவையான அளவு பனை வெல்லம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு உருவான மூலிகை மருந்தை நோய் உள்ளவர்கள் உட்க்கொண்டு வந்தால் கருமுட்டை உருவாகும் தன்மை அதிகரித்து கருப்பை வளர்ச்சி பெறும்.