பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பதற்கான அற்புத மூலிகை மருத்துவம் April 8, 2020 | No Comments தேவையான பொருள் சீனி அவரைக்காய் 10 கிராம் பசும் நெய் 5 கிராம் பனை வெல்லம் தேவையான அளவு Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்..ஒரு பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் எடுத்துக்கொண்டு அதனுடன் நன்றாக நறுக்கிய சீனி அவரைக்காயை சேர்த்து மிதமான சூட்டில் நன்றாக வேக வைக்க வேண்டும்..பிறகு வேக வைத்த பொருட்களை வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு அதனுடன் தேவையான அளவு பனை வெல்லம் மற்றும் 5 கிராம் பசும் நெய் ஆகிய இரண்டு பொருட்களையும் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.இவ்வாறு உருவான மருந்தை தினமும் சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் சுரப்பது அதிகரித்து குழந்தையின் உடல் நலம் பெறும். பனை வெல்லம் Buy now பசும் நெய் Buy now சீனி அவரைக்காய் Buy now Related posts:நிம்மதியான தூக்கம் பெற ஒரு எளிதான மருத்துவம்உடலை நடுங்க வைக்கும் குளிர் காய்ச்சல் நீங்க எளிய வழி மருத்துவம்கடுமையான வாந்தியை நீக்கும் ஏலக்காயின் மூலிகை மருத்துவம்ஆண்களின் விறைப்பு தன்மை பிரச்சனைக்கு உதவும் மூலிகை மருத்துவம்