Warning: The magic method Vc_Manager::__wakeup() must have public visibility in /home/naturalhomeremed/public_html/wp-content/plugins/js_composer/include/classes/core/class-vc-manager.php on line 203
Deprecated: Required parameter $width follows optional parameter $attach_id in /home/naturalhomeremed/public_html/wp-content/plugins/js_composer/include/helpers/helpers.php on line 366
Deprecated: Required parameter $height follows optional parameter $attach_id in /home/naturalhomeremed/public_html/wp-content/plugins/js_composer/include/helpers/helpers.php on line 366 மலச்சிக்கல் போக்க உதவும் அற்புதமான பாட்டி வைத்தியம்
முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
பிறகு இலைகளை நீரில் கழுவி சுத்தம்படுத்தி எடுத்துக்கொள்ளவும்.
பிறகு ஒரு பாத்திரத்தில் இரண்டு தேக்கரண்டி ஆமணக்கு எண்ணெய் இட்டு மிதமான சூட்டில் சூடுபடுத்த வேண்டும்.
பிறகு மூன்று வகையான இலைகளையும் சேர்த்து வசக்க வேண்டும்.மேலும் இதனுடன் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து மூன்றில் ஒரு பகுதி வரும் வரை நன்கு வசக்க வேண்டும்.
இவ்வாறு கிடைத்த பொரியலை தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கலுக்கு ஒரு நிரந்தர தீர்வு கிடைக்கும்.