இருமல்,சளி,மூக்கடைப்பு,தலைவலியை நீக்கும் அற்புதமான ஆரோக்கியம் February 18, 2020 | No Comments தேவையான பொருள் லவங்கப்பட்டை15 கிராம்மிளகு10 கிராம்திப்பிலி10 கிராம்நாட்டுசக்கரை30 கிராம் Find Where To Buy These Items செய்முறை நாம் ஒவ்வெரு பொருட்கள் அளவுகளோடு சேரித்துக்கொள்ளவேண்டும்லவங்கப்பட்டை ,மிளகு, திப்பிலி, நன்றாக இடித்து தூள்ளக்கிவிட்டோம்.மேலும் இதனுடன் நாட்டு சர்க்கரையும் சேர்த்து இடிக்க வேண்டும். இடித்த பொருட்களை எல்லாம் ஒரு பாத்திரத்தில் சேகரித்துக்கொண்டு இருமல்,சளி உள்ள நேரங்களில் பயன்படுத்தலாம்.இதற்கு சீனா மருத்துவம் தேவை இல்லை. லவங்கப் பட்டை Buy now மிளகு Buy now திப்பிலி Buy now நாட்டு சக்கரை Buy now Related posts:காய்ச்சல்,சளி மற்றும் தொண்டை வலிக்கு ஒரு எளிய தீர்வுடெங்கு காய்ச்சலை விரட்டி அடிக்கும் வீட்டு வைத்தியம்தொண்டை புண்ணை குணப்படுத்தும் இயற்கை வழி மருத்துவம்அளவான உடலோடு அழகான தோற்றமும் பெற உதவும் மஞ்சளின் மருத்துவ பலன்கள்