fbpx

உடலில் புதிய இரத்தம் உண்டாகும் ஒரு எளிய மருத்துவம்

தேவையான பொருள்

கோழி முட்டை 1 எண்ணிக்கை
நெய் ஒரு தேக்கரண்டி

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு முட்டை உடன் ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்துக்கொண்டு சிறிது கலக்கவும்.
  • மேலும் இதனை 10 நிமிடம் ஊற வைத்துவிட்டு சாப்பிட வேண்டும்.
  • இதனை, தொடர்ந்து 40 நாட்கள் சாப்பிட்டு வந்தால் உடலில் புதிய இரத்தம் உண்டாகும். உடல் வலிமையோடு இருக்கும்.
  • பயன்கள்:
  • முட்டையில் புரதம், கொழுப்பு, வைட்டமின், இரும்பு, கால்சியம் மற்று தாது ஆகிய அனைத்துச் சத்துக்களும் நிறைந்து  இருப்பதால் இது உடலுக்கு அதிக நன்மைகளைத் தரக்கூடியது.
  •  உடலின் ஹீமோகுளோபின் அளவு உள்ளிட்ட உடலுக்குத் தேவையான அத்தியாவசிய பல சத்துக்களும் இதனால் அதிகரிக்கக் கூடும்.
நெய்
நண்பர்களுக்கு பகிரவும்

Leave a Comment

four × 1 =