மார்பகம் வீக்கம் மற்றும் வலியே குறைக்க உதவும் அமுக்கரா கிழங்கின் மருத்துவ பலன்கள்

தேவையான பொருள்

தண்ணீர் விட்டான் கிழங்கு10 கிராம்
அமுக்கரா கிழங்கு10 கிராம்
பசும் பால்100 மி.லி

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • பிறகு தண்ணீர் விட்டான் கிழங்கு மற்றும் அமுக்கரா கிழங்கு ஆகிய இரண்டு பொருட்களையும் ஒரு கல்வத்தில் வைத்து இடித்து நன்றாக பொடியாக்கிக்கொள்ள வேண்டும்.
  • இவ்வாறு பொடியாக்கப்பட்ட பொருட்களை ஒரு கண்ணாடி புட்டியில் சேகரித்துக்கொள்ள வேண்டும்.
  • வலி உள்ள நேரங்களில் இந்த பொடியை ஒரு தேக்கரண்டி எடுத்துக்கொண்டு 100 மி.லி பசும் பாலில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் மார்பகம் வீக்கம் மற்றும் வலி முற்றிலும் நீங்கி விடும்.