நரம்பு தளர்ச்சி முற்றிலுமாக குணமாக உதவும் இயற்கை மருத்துவம் November 9, 2020 | No Comments தேவையான பொருள் வெங்காயம்10 கிராம்பனங்கற்கண்டுசிறிதளவு Find Where To Buy These Items செய்முறை முதலில், கொடுக்கப்பட்ட பொருட்களின் சரியான அளவை நீங்கள் எடுக்க வேண்டும்.பிறகு வெங்காயத்தை நன்கு கழுவி சிறிய துண்டாக நறுக்க வேண்டும்.நறுக்கிய வெங்காயத்தை நன்கு வசக்க வேண்டும்.மேலும் வெங்காயத்துடன் பனங்கற்கண்டு சேர்த்துக்கொண்டு ஒரு 10 நிமிடம் வசக்க வேண்டும்.வசக்கிய பொருட்களை சிறிது நேரம் உலர வைக்கவும்.இதனை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சி முற்றிலுமாக குணமாகும்.மேலும் இது எந்தவித பக்கவிளைவு இல்லாத இயற்கை மருத்துவம் ஆகும். வெங்காயம் பனங்கற்கண்டு Related posts:பல மடங்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் வெண்பூசணியின் மருத்துவம்தொண்டை வலி சரியாககுழந்தைகளுக்கு சளி இருமல் வராமல் தடுக்க உதவும் தூதுவளை பழத்தின் மருத்துவம்உடலில் இரத்த அழுத்தம் ஏற்படுவதை தடுக்க ஒரு எளிமையான வழி