முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
பிறகு 200 மி.லி தண்ணீரை மிதமாக சூடுபடுத்தவும்.
மேலும் இந்த நீருடன் இஞ்சி பொடி,கருப்பு உப்பு மற்றும் பெருங்காயம் பொடி ஆகிய மூன்று பொருட்களையும் சேர்த்துக்கொண்டு நன்கு கலக்கவும்.
இந்த நீரை நாள்ளொன்றுக்கு ஒரு முறை குடிக்க வேண்டும்.
இதனை தொடர்ந்து 7 நாட்கள் குடித்து வர வாயு தொல்லையை நிரந்தரமாக நீக்க முடியும்.
மற்றோரு வழிமுறை இஞ்சியை சிறிய துண்டாக நறுக்கி எலுமிச்சை சாறுடன் 1 மணிநேரம் ஊற வைத்து உணவிற்கு பின் இந்த இஞ்சி துண்டை சாப்பிட்டு வந்தால் வாயு தொல்லையை நிரந்தரமாக நீக்க முடியும்.