உயர் இரத்த அழுத்தம் குணமாக உதவும் நெல்லிக்கனி October 12, 2020 | No Comments தேவையான பொருள் நெல்லிக்கனி 3 எண்ணிக்கை தேன் ஒரு தேக்கரண்டி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு நெல்லிக்கனியை எடுத்துக்கொண்டு சிறிய துண்டாக நறுக்கிக்கொள்ளவும்.நறுக்கிய நெல்லிக்கனியை அரைத்து அதன் சாற்றை மட்டும் தனியாக எடுத்துக்கொள்ளவும்.மேலும் இதனுடன் ஒரு தேக்கரண்டி தேனை சேர்த்துக்கொண்டு நன்கு கலக்கவும்.இப்போது சுவையான நெல்லிக்கனி சாறு தயார் ஆகிவிடும்.இந்த சாற்றை தினந்தோறும் காலையில் குடித்து வரவும்.இவ்வாறு தொடர்ந்து 14 நாட்கள் செய்து வர உயர் இரத்த அழுத்தம் படிப்படியாக குறைந்து நடுநிலை தண்மையை அடையும்.இது எந்தவித பக்கவிளைவும் இல்லாத எளிய மருத்துவம் ஆகும். நெல்லிக்கனி Buy now தேன் Buy now Related posts:உடலுக்கு புத்துணர்ச்சி தரும் மூலிகை தேநீர் தயாரிக்கும் முறைபெண்களுக்கு அற்புதமான மருந்தாய் விளங்கும் கழற்சிக்காய் மருத்துவம்இதயம் பலவீனத்தை சரி செய்ய உதவும் எளிய மருத்துவம்பொடுகை போக்க உதவும் ஒரு எளிய வீட்டு வைத்தியம்