குழந்தைகளுக்கு வயிற்று புண் குணமாக ஒரு சுவையான மருந்து தயாரிக்கும் முறை

தேவையான பொருள்

துளசி விதை15 கிராம்
எலுமிச்சை சாறுசிறிதளவு
தண்ணீர்தேவையான அளவு
தேன்தேவையான அளவு

செய்முறை

  • முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு 10 நிமிடம் துளசி விதை நீரில் ஊற வைத்து எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு ஊற வைத்த துளசி விதையை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு அதனுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்துக்கொண்டு நன்கு கலக்கவும்.
  • மேலும் இதனுடன் தேவையான அளவு தண்ணீர் மற்றும் தேன் சேர்த்துக்கொண்டு நன்கு கலக்கவும்.
  • இப்போது சுவையான மருந்து தயார் ஆகிவிடும்.
  • இதனை குழந்தைகளுக்கு காலை மற்றும் மாலை ஆகிய இரண்டு வேளைகள் கொடுத்து வந்தால் வயிற்றுப்புண் முற்றிலுமாக குணமாகும்.
  • மேலும் இது மிகவும் பயனளிக்கக்கூடிய மிக எளிதான வழிமுறையாகும்.