எல்லா விதமான இருமல் குணமாக ஒரு எளிதான மருத்துவம் September 16, 2020 | No Comments தேவையான பொருள் அதிமதுரம் பொடி ஒரு தேக்கரண்டி பால் 150 மி.லி தேன் சிறிதளவு மஞ்சள் தூள் சிறிதளவு மிளகு தூள் சிறிதளவு Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு ஒரு பாத்திரத்தில் 150 மி.லி பாலை எடுத்துக்கொண்டு மிதமாக சூடுபடுத்தவும்.மேலும் பாலுடன் அதிமதுரம் பொடி ,மிளகு பொடி மற்றும் மஞ்சள் பொடி ஆகிய மூன்று பொருட்களையும் சேர்த்துக்கொண்டு 10 நிமிடம் கொதிக்க வைக்கவும்.பிறகு பாலை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.மேலும் இந்த பாலுடன் தேன் சேர்த்து நன்கு கலக்கவும்.இதனை தொடர்ந்து காலை மற்றும் மாலை ஆகிய இரண்டு வேளைகள் குடித்து வந்தால் எல்லா விதமான இருமல் எளிதாக குணமாகும். அதிமதுரம் பொடி மஞ்சள் தூள் மிளகு தூள் தேன் Related posts:சத்து மிகுந்த பீட்ரூட் ஜூஸ் செய்ய ஒரு எளிய வழிமுறைநெஞ்சு சளியை வெளியேற்றும் கஷாயம்தாங்கமுடியாத கழுத்து வலிக்கு இயற்கை வைத்தியம்கடுமையான வயிற்றுப்போக்கை குணப்படுத்தும் அற்புத மூலிகை மருத்துவம்